புதன், 16 ஜூலை, 2014

வவுனியா கோவில்குளம் இந்துக் கல்லூரியில் சிறப்பாக நடைபெற்ற உயர்தர மாணவர் ஒன்றுகூடல் .!!!(படங்கள் இணைப்பு)

வவுனியா கோவில்குளம் இந்துக் கல்லூரியின் உயர்தர மாணவர் ஒன்றியத்தினால் நடாத்தப்பட்ட உயர்தர மாணவர்களுக்கான விருந்துபசார நிகழ்வு இன்று(16/07) கல்லூரியின் சரஸ்வதி மண்டபத்தில்   வெகு சிறப்பாக நடைபெற்றது.

இவ் நிகழ்வின் பிரதம விருந்தினராக கோட்டக்கல்விப் பணிப்பாளர் திரு எம்.பி.நடராஜா அவர்களும், சிறப்பு விருந்தினராக வவுனியா நகரசபையின் முன்னாள் உப நகர பிதா திரு க.சந்திரகுலசிங்கம்(மோகன்) அவர்களும், கௌரவ விருந்தினராக கல்லூரியின் பழைய மாணவனும், வவுனியா வடக்கு கல்வி வலய உடற்கல்வி ஆசிரிய ஆலோசகருமான திரு கு.ரவிச்சந்திரன் மற்றும் கல்லூரி அபிவிருத்திச்சங்க உறுப்பினர்கள், நலன் விரும்பிகள் என பலரும் கலந்து நிகழ்வுகளை சிறப்பித்தனர்.




























கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக