வியாழன், 12 ஜூன், 2014

(சற்று முன்னர்) வவுனியா கோவில்குளம் சந்தியில் விபத்து!! ஒருவர் படுகாயம்

(ஓவியன்)  வவுனியா கோவில்குளம் சந்தியில் இராணுவ பிக்கப் ரக வாகனமும் துவிச்சக்கர வண்டியும் மோதி ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் ஓவியன் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக