ராகம - வல்பொல ரயில் நிலையத்திற்கு அருகில் பாடசாலை மாணவியொருவர் ரயிலில் குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். ஜா-எல பிரதேசத்திலுள்ள பிரபல பாடசாலை ஒன்றில் தரம் 10 இல் கல்வி கற்ற மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
கொழும்பிலிருந்து பொல்ஹாவெல நோக்கி பயணித்த ரயிலிலேயே மாணவி குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரைணைகளை மெற்கொண்டு வருகின்றனர்.
கொழும்பிலிருந்து பொல்ஹாவெல நோக்கி பயணித்த ரயிலிலேயே மாணவி குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரைணைகளை மெற்கொண்டு வருகின்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக