செவ்வாய், 24 ஜூன், 2014

ரெக்‌ஷியன் கொலை வழக்கு கமலுக்கு விளக்கமறியல் நீடிப்பு...!!!!

நெடுந்தீவுப் பிரதேச சபைத் தலைவர் தானியேல் ரெக்‌ஷியன் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் கைது செய்யப்பட்ட கந்தசாமி கமலேந்திரன் உள்ளிட்ட மூவருக்கும் ஊர்காவற்றுறை நீதிமன்று எதிர்வரும் 8ஆம் திகதிவரை விளக்கமறியலை நீடித்தது.

 இந்த வழக்கு விசாரணைக்காக ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்ற நீதிபதி எஸ்.லெனின்குமார் முன்னிலையில் இன்று எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போதே மூவருக்கும் விளக்கமறியல் நீடிக்கப்பட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக