புதன், 11 ஜூன், 2014

வவுனியா கோவில்குள இளைஞர் கழகத்தின் வேண்டுகோளிற்கு இணங்க தெற்கு தமிழ் பிரதேச சபையினால் தெற்கிலுபைக்குள வீதிகள் புனரமைப்பு!! (படங்கள் இணைப்பு)

வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையின் தலைவர் திரு சிவலிங்கம் அவர்களிடம் கோவில்குளம் இளைஞர் கழகம் விடுத்த கோரிக்கைக்கு இணங்க இன்றையதினம்(11/06) பிரதேச சபை தலைவரின் பணிப்புரைக்கு அமைய பிரதேச சபை உறுப்பினர் திரு இராஜசேகரம்(சேகர்) அவர்களினால் இன்றையதினம் தெற்கிலுபைக்குள  பிரதான வீதி, கோவில்குளம் 5ம் ஒழுங்கை மற்றும் பல வீதிகள் புனரமைக்கப்படுவதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.  






கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக