முன்னாள் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக்க சிறீவர்த்தன மீது இரும்பு கம்பி விழுந்ததில் தியத்தலாவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இன்று பண்டாரவளை நகரில் இடம்பெற்ற தொழிலாளர் காங்கிரஸின் மே தின ஊர்வலத்தின் போதே அவர் மீது இரும்புக்கம்பி விழுந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
இன்று 11.30 அளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இவர் பண்டாரவளை பிரிவுக்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அதிகாரியாக கடமையாற்றியமை குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக