வரலாற்றுப் புகழ் மிக்க நல்லூர் ஆலய வருடாந்த உற்சவ செயல்பாடுகள் சம்பந்தமான கலந்துரையாடல் இன்று வெள்ளிக்கிழமை பகல்11.30 மணியளவில் யாழ்ப்பாணம் மாநகர முதல்வர் திருமதி பற்குணராசா யோகேஸ்வரி தலைமையில் மாநகர சபை கேட்போர் கூடத்தில் நடை பெற்றது.
இக் கலந்துரையாடலில் பாரம்பரிய சிறு கைத்தொழில்கள் அமைச்சர் டக்ளஸ்தேவானந்தா நல்லூர் பிரதேச செயலாளர் பா.செந்தில்நந்தனன் ஆற
திருமுருகன் நல்லை ஆதீன குரு முதல்வர் மற்றும் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி யாழ்ப்பாணம் மாநகரசபையின் உறுப்பினர்கள் தினைக்களங்களின் தலைவர்கள் பொது அமைப்புக்களின் பிரதி நிதிகள் பொது மக்கள் எனப் பலரும் கலந்து கொண்டார்கள்.
குறிப்பாக இம்முறை திருவிழா உற்சவத்தை அமைதியான முறையிலும் பாதுகாப்பாகவும் நடத்துவது சம்பந்தமாக கலந்துரையாடப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக