வெள்ளி, 16 மே, 2014

மோடிக்கு ஜனாதிபதி வாழ்த்து, இலங்கைக்கு வருமாறு அழைப்பு!!!

இந்தியாவின் மக்களவைத் தேர்தலில் அமோக வெற்றி பெற்று, அடுத்த பிரதமராகவுள்ள நரேந்திர மோடிக்கு, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

அத்துடன் மோடியை இலங்கைக்கு விஜயம் செய்யுமாறும் இதன்போது ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

நரேந்திர மோடி எதிர்வரும் 21ம் திகதி
பாரதப் பிரதமராக பதவியேற்கவுள்ளதாக செய்திகள் வௌியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக