இந்தியாவில் அமையவுள்ள புதிய அரசுடன் பேச்சு நடத்த தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தூதுக்குழுவொன்று அந்நாட்டுக்கு பயணிக்கவுள்ளது.
இந்தியாவில் அமையவுள்ள புதிய அரசுடன் இணைந்து இலங்கைத் தமிழர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்காகவே கூட்டமைப்பின் தூதுக்குழுவொன்று இந்தியாவுக்கு பயணிக்கவுள்ளது. இந்திய புதிய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்
என்று, கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்தில் கூட்டமைப்பினால் ஏற்கனவே கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக