பண்டாரவளை நகரில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் மாபெரும் மேதினப் பொதுக் கூட்டம் இ.தொ.கா.வின் பொதுச் செயலாளரும்இ கால்நடை வள மற்றும் கிராமிய சமூக அபிவிருத்தி அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் தலைமையில் இடம்பெற்றது.
இம் மேதினக்
கூட்டத்திற்கு பிரதம அதிதியாக ஊவா மாகாண முதலமைச்சர் சசிந்திர ராஜபக்ஷ, இ.தொ.காவின் தலைவரும் பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் முத்துசிவலிங்கம், ஊவாமாகாண அமைச்சர் செந்தில் தொண்டமான், மத்திய மாகாண விவசாய அமைச்சர் முத்தையா ராமசாமி, இ.தொ.கா.வின் மாகாண சபைஇ பிரதேச சபை, நகர சபை உறுப்பினர்கள் இ.தொ.காவின் உயர் அதிகாரிகள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக