வெள்ளி, 2 மே, 2014

இந்தியா செல்ல முற்பட்ட, வவுனியாவை சேர்ந்த நால்வர் மன்னாரில் கைது !!!!

சட்டவிரோதமாக படகு மூலம் இந்தியாவுக்கு செல்ல முற்பட்ட நால்வர் மன்னாரில் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
மன்னார் – ஒலுத்துடாய் கடற்பகுதியில் வைத்து, கடற்படையினரால் கைதுசெய்யப்பட்ட இவர்கள் மன்னார் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன் இவர்கள் வவுனியா பம்பைமடு பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக