தமிழீழ மக்கள் கல்விக் கழகம் நடாத்தும் “சுவிஸ்வாழ் தமிழ்” பிள்ளைகளுக்கான அறிவுப் போட்டிகள் 2014!!!
அன்பார்ந்த சுவிஸ்வாழ் தமிழ் மக்களே!
தமிழீழ மக்கள் கல்விக்கழகம், “சுவிஸ்வாழ் தமிழ் சிறார்களுக்கான அறிவுப்போட்டி” ஒன்றை நிகழ்த்தி அதில் பங்குபற்றும் பிள்ளைகளில் திறமைசாலிகளைத் தெரிவு செய்து; தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் தம்முயிரை அர்ப்பணித்த அனைவரையும் நினைவு கூருமுகமாக தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் சுவிஸ் கிளையினரால் எதிர்வரும் ஆடி (யூலை) மாதம் சூரிச் மாநிலத்தில் (06.07.2014 ஞாயிறு) நிகழ்த்தப்படவிருக்கும் “25வது வீரமக்கள் தினத்தில்” சிறப்புப் பரிசில்கள் வழங்குவதுடன், பங்குபற்றும் அனைத்துப் பிள்ளைகளுக்கும் பரிசில்கள் வழங்கி கௌரவிக்கப்படும்.
சுவிஸ்வாழ் தமிழ்ப் பெற்றோர்களே உங்கள் பிள்ளைகளுக்கு ஊக்கமளித்து பங்குபற்ற வைக்குமாறு கேட்டுக் கொள்கின்றோம்.
“இங்கு வாழும் தமிழ்ப்பிள்ளைகளின் தமிழ் அறிவு வளர்ச்சிக்கு உதவியும், ஊக்கமும் அளிப்பதே எமது நோக்கமாகும்”.
போட்டிகளின் விபரங்கள்
01.05.2009 ம் ஆண்டும் அதன் பின் பிறந்தோருக்குமான பிரிவு
பாலர் பாட்டு, சிறுகதை சொல்லுதல்
01.05.08 – 30.04.09 ஆண்டிற்கான பிரிவு
(அ) பாலர்பாட்டு அல்லது சிறுகதை சொல்லுதல்
(ஆ) பார்த்து வர்ணம் தீட்டுதல
குறிப்பு:- பாலர் பாட்டுப் பாடுதல், சிறுகதை சொல்லுதல் ஆகிய நிகழ்ச்சிகளில் பங்குபற்றுபவர்கள்
(தகுதிநிலை பார்த்து (தரம்) பிரிக்கப்பட மாட்டார்கள் பரிசில்கள் வழங்கி ஊக்கிவிக்கப்படுவர்.)
கீழ்ப்பிரிவு(01.05.07- 30.04.2008)
(அ) பார்த்து வர்ணம் தீட்டுதல்
(ஆ) தமிழ்ப்பரீட்சை (வினாத்தாள்)
(இ) டொச் மொழி (வினாத்தாள்)
1ம் ஆண்டுப்பிரிவு(01.05.06 – 30.04.07)
(அ) தமிழ்ப்பரீட்சை (வினாத்தாள்)
(ஆ) கணிதப்பரீட்சை (வினாத்தாள்)
(;இ)டொச் மொழி (வினாத்தாள்)
2ம் ஆண்டுப்பிரிவு(01.05.05 –30.04.06)
(அ) தமிழ்ப்பரீட்சை (வினாத்தாள்)
(ஆ) கணிதப்பரீட்சை (வினாத்தாள்)
(இ)டொச் மொழி (வினாத்தாள்)
3ம் ஆண்டுப்பிரிவு(01.05.04 –30.04.05)
(ஆ) கணிதப்பரீட்சை (வினாத்தாள்)
(அ) டொச் மொழி (வினாத்தாள்)
இ) தமிழ்ப்பரீட்சை (வினாத்தாள்)
4ம் ஆண்டுப்பிரிவு(01.05.03 –30.04.04)
(அ) தமிழ்பரீட்சை (வினாத்தாள்
(ஆ) கணிதப்பரீட்சை (வினாத்தாள்)
(அ) டொச் மொழி (வினாத்தாள்)
5ம் ஆண்டுப்பிரிவு(01.05.02 –30.04.03)
(அ) தமிழ்பரீட்சை (வினாத்தாள்
(ஆ) கணிதப்பரீட்சை (வினாத்தாள்)
(அ) டொச் மொழி (வினாத்தாள்)
6ம் இ ஆண்டுப்பிரிவு(01.05.01 –30.04.02)
(அ) தமிழ்பரீட்சை (வினாத்தாள்
(ஆ) டொச் மொழி (வினாத்தாள்)
(இ) கணிதப்பரீட்சை (வினாத்தாள்)
7ம் இ ஆண்டுப்பிரிவு(30.04.02 ற்கு முன்பு)
(அ) பொதுஅறிவுப்போட்டி (வினாத்தாள்
(ஆ) கட்டுரைப்போட்டி (வினாத்தாள்)
……………………………………………………………………………………………………………
தமிழீழ மக்கள் கல்விக்கழக அறிவுப்போட்டியின் விண்ணப்பப்படிவம் 2014
முழுப்பெயர் (தமிழில்): ……………………………………………
……………………………………………
(ஆங்கிலத்தில் பெயர், முகவரி):
…………………………………………………………..
பங்குபற்றும் பிரிவு(ஆண்டு)…………….
வயது (பிறந்த திகதி ……………………
விலாசம்: ………………………………………………………….
………………………………………………………….
தொலைபேசி இல: ………………………………..
உங்கள் கவனத்திற்கு:-
போட்டிகள் குறிப்பிட்ட நேரத்திற்கு தமிழீழ மக்கள் கல்விக் கழகத்தின் ஒழுங்கு விதிமுறைகளுடன் நடைபெறும்.
விண்ணப்பங்கள் எதிர்வரும் 10.06.2014க்கு முன்பாக அனுப்பி வைக்கப்பட வேண்டும்.
போட்டிகள் 06.07.2014 ஞாயிற்றுக்கிழமை காலை 08.00க்கு Gemeinschaftszentrum Affoltern, Bodenacker 25, 8046 Zürich.
மண்டபத்தில் நடைபெறுவதுடன் அன்று மாலை நடைபெறும் “வீரமக்கள் தின நிகழ்வில்” முடிவுகள் அறிவிக்கப்பட இருப்பதால் பரீட்சைகள் குறிப்பிட்ட நேரத்தில் நடைபெறும்.
உங்கள் விண்ணப்பப் படிவம் அனுப்பி வைக்கப்பட வேண்டிய முகவரி
PEOT , Postfach 357, 3414 Oberburg.
**அனைத்து அறிவுப்போட்டிகளிலும் அரசியல் முற்றாகத்
தவிர்க்கப் பட்டுள்ளது
உங்கள் விண்ணப்பப் படிவத்திற்குரிய கட்டணம் 25 (இருபத்தைந்து) சுவிஸ்பிராங் (ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் அல்லது அதற்கு மேலாயின் ஒருவருக்கு 20(இருபது) சுவிஸ்பிராங்கின் படி செலுத்தவும்.)
2007 ம் ஆண்டும் அதன் பின் பிறந்தோர் பிரிவுகளுக்கான கட்டணம் 15(பதினைந்து)) சுவிஸ் பிராங்குகள்.
விண்ணப்பப் படிவத்துடன் பரீட்சையின் ஃ போட்டியாளரின் வதிவிடவுரிமைப் பிரதியையும் தவறாமல் இணைக்கவும்.
பரீட்சை சுவிஸ் பாடசாலை நடைமுறை(ஆண்டு) வயதிற்கேற்ப நிகழ்த்தப்படும்
பங்குபற்றும் போட்டிகள்
1) ………………………….. 2) ……………………………. 3) …………………………….. 4) …………………………….
தயவு செய்து விண்ணப்பப் படிவம் தொடர்பான விபரங்களை முழுமையாகவும், உண்மையாகவும் தந்துதவுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.
விண்ணப்பதாரிகள் தங்கள் விண்ணப்பத்திற்குரிய கட்டணத்தையும் அனுப்பி வைக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறீர்கள்.
பெற்றோர் & பாதுகாவலர் கையொப்பம் ………………………………………………
திகதி. ……………….. விண்ணப்பதாரியின் கையொப்பம். …………………….
தொடர்புகட்கு:- 077.948 52 14
079.624 90 04
079.822 41 53
தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக்
கற்றனைத் தூறும் அறிவு.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக