திங்கள், 22 நவம்பர், 2010

ஜனாதிபதியின் செயலாளராக லலித் வீரதுங்க மீண்டும் நியமனம்..!

ஜனாதிபதியின் செயலாளராக லலித் வீரதுங்க மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார். இதேவேளை, ஜனாதிபதியின் பிரதம அதிகாரியாக காமினி எஸ்.செனரத்தும் மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது. கடந்த 19ம்திகதி முதல் உடனடியாக அமுலுக்குவரும் வகையில் இந்த நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன. லலித் வீரதுங்க, காமினி செனரத் ஆகிய இருவரும் ஏற்கனவே இந்த பதவிகளை வகித் தமை குறிப்பிடத்தக்கது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக