செவ்வாய், 26 அக்டோபர், 2010

திருமலை மாவட்டத்தில் நன்னீர் மீன் உற்பத்தி; அபிவிருத்தி..!!

திருமலை மாவட்டத்தில் நன்னீர் மீன் உற்பத்தி; அபிவிருத்திக்காக மூன்று லட்சம் மீன் குஞ்சுகள் விநியோகிக்கப்பட்டன.நீரியியல் மீன்பிடித்துறை பிரதி அமைச்சர் சுசந்த புஞ்சிநிலமே இக்குஞ்சுகளை மூன்று குளங்களுக்கு விடுவித்துள்ளார். திருமலை மாவட்டத்தில் நன்னீர் மீன்பிடித் தொழிலை அபிவிருத்தி செய்யும் திட்டத்தின்கீழ் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வான் அலகுளம் சூரியபுர குளம் கந்தளாய் குளம் ஆகிய குளங்களிலேயே இந்த மீpன் குஞ்சுகள் விடப்பட்டுள்ளன. 50க்கும் மேற்பட்ட குடும்பங்கள் இதன்மூலம் நன்மையடையவுள்ளன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக