ஞாயிறு, 24 அக்டோபர், 2010

நுரைச்சோலை அனல்மின் நிலையத்தில் பாரிய தீவிபத்து..!

புத்தளம் நுரைச்சோலை அனல்மின் நிலையத்தில் இன்று அதிகாலை பாரிய தீவிபத்து ஏற்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் பாரிய புகைமூட்டம் மேலெழுந்துள்ளதால் மேலதிக தகவல்கள் பெற முடியவில்லையென்று கூறப்படுகின்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக