சனி, 23 அக்டோபர், 2010

திருமலை மாவட்ட ஊடகவியலாளர்களுக்கு புலனாய்வு பத்திரிகைத் துறை சார்ந்த பயிற்சி பட்டறை..!

திருமலை மாவட்ட ஊடகவியலாளர்களுக்கு புலனாய்வு பத்திரிகைத் துறை சார்ந்த பயிற்சி பட்டறை ஒன்றை ஒன்றை டிரான்ஸ் பெரன்சி இன்டர்நேஷனல் நிறுவனத்தினர் நேற்று தொடக்கி வைத்துள்ளனர். அந்த பயிற்சி பட்டறை இன்றும் நடைபெறவுள்ளது. காலை 9 மணிக்கு திருமலையில் உள்ள லோட்டஸ் பார்க் விடுதியில் தொடங்கிய பயிற்சிப்பட்டறை மாலை 6மணிவரை நடைபெற்றது. இப்பயிற்சி பட்டறையில் திருமலையில் உள்ள பல ஊடகவியலாளர்கள் பங்குபற்றினர். நேற்றைய பயிற்சி பட்டறையில் புலானாய்வு செய்திகளை எவ்வாறு சேகரித்தல் தொடர்பாக துறைசார் வல்லுனர்கள் ஊடகவியலாளர்களுக்கு அறிவுரை வழங்கினர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக