திங்கள், 25 அக்டோபர், 2010

சர்வதேச தமிழ் செயதியாளர் ஒன்றியத்தின் வருடாந்த மாநாடு லண்டனில்..!

சர்வதேச தமிழ் செயதியாளர் ஒன்றியத்தின் வருடாந்த மாநாடு நேற்று முன்தினம் வடமேற்கு லண்டன் ஹரோவில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டர் பல்கலைக்கழக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றுள்ளது. உலகமயமாதலில் ஊடகங்களும், தமிழ் மக்களின் பிரச்சினையும் என்ற கருப்பொருளுடன் காலை 10:00 மணிமுதல் மாலைவரை நடைபெற்ற இம்மாநாட்டில் தமிழ், சிங்கள, ஆங்கில ஊடகவியலாளர்கள் இலங்கை, இந்தியா, கனடா, ஜேர்மனி, நோர்வே, பிரித்தானியா போன்ற நாடுகளிலிருந்து பங்கேற்றிருந்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக