ஞாயிறு, 12 செப்டம்பர், 2010

மிஹின் லங்கா முகவர் அலுவலகமொன்று யாழ்ப்பாணத்தில் திறந்துவைப்பு..!

மிஹின் லங்கா விமான சேவை நிறுவனத்தின் முகவர் அலுவலகமொன்று யாழ்ப்பாணத்தில் இன்று (12) ஞாயிற்றுக்கிழமை திறந்து வைக்கப்படுகிறது. இடர் முகாமைத்துவ அமைச்சர் ஏ.எச்.எம். பௌஸி இந்த அலுவலகத்தைத் திறந்து வைக்கின்றார். யாழ்ப்பாண ஸ்ரான்லி வீதியிலுள்ள 189ஆம் இலக்க கட்டடத்தில் மிஹின் லங்கா முகவர் அலுவலகம் இயங்கவுள்ளது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக