செவ்வாய், 22 ஜூன், 2010
குமரன் பத்மநாதன் வவுனியா பிரதேசத்திற்கு விஜயம்..!
கைதுசெய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் கே.பி. என்ற குமரன் பத்மநாதன் அண்மையில் வவுனியாவிற்கு விஜயம் செய்துள்ளார். குமரன் பத்மநாதன் வவுனியாவிலுள்ள தமிழ் மகா வித்தியாலயத்தில் அமைக்கப்பட்டுள்ள புனர்வாழ்வு முகாமிற்குச் சென்றுள்ளார். அண்மையில் கே.பி. குறித்து கருத்து வெளியிட்டிருந்த அரச ஊடகப் பேச்சாளர் கெஹெலிய ரம்புக்வெல்ல, கே.பியை விடுதலைசெய்ய ஜனாதிபதி தீர்மானித்தாலும் ஆச்சரியப்படுவதற்கு எதுவுமில்லையெனக் கூறியிருந்தார்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக