வெள்ளி, 7 மே, 2010
ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகை தொடர்பிலான நிபந்தனை அரசிடம் விதிக்கப்படவில்லை - ஐரோப்பிய ஒன்றியம்..!!
ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகை தொடர்பிலான நிபந்தனைகள் எதுவும் இலங்கை அரசாங்கத்திடம் விதிக்கப்படவில்லை என இலங்கை மற்றும் மாலைதீவுகளுக்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் உயர்மட்ட தூதுக்குழு அறிவித்துள்ளது. இலங்கைக்கான ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகையை பெற்றுகொள்வது தொடர்பிலான பேச்சுவார்த்தை நடத்துவதற்காக இலங்கை உயர்மட்ட தூதுக்குழுவினர் இந்த மாதம் 20ம் திகதி பிரசல்லுக்கான விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் நேற்று நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக