சனி, 8 மே, 2010
ஜீ.எஸ்.பி. வரிச்சலுகைக்காக இலங்கைமீது ஐரோப்பிய யூனியன் எவ்வித அழுத்தங்களையும் பிரயோகிக்கவில்லை-ஐரோப்பிய யூனியன்..!!
ஜீ.எஸ்.பி. வரிச்சலுகைக்காக இலங்கைமீது ஐரோப்பிய யூனியன் எவ்வித அழுத்தங்களையும் பிரயோகிக்கவில்லையென ஐரோப்பிய யூனியன் வதிவிடப் பிரதிநிதி தெரிவித்துள்ளார். இலங்கையின் நீதித்துறையை ஐரோப்பிய யூனியன் மதித்துச் செயற்படுகிறது. ஆகையால் இப்போது நடந்துகொண்டிருக்கும் வழக்குகள் தொடர்பில் கருத்துக்கூறும் நிலையில் ஐரோப்பிய யூனியன் இல்லையெனவும் அவர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் இந்த விவகாரம் தொடர்பாக இலங்கை உயர்மட்டக் குழு இம்மாத இறுதியில் பிரசல்ஸ் வரவுள்ளதெனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக