உங்களின் கிராம நிகழ்வுகளின் தொகுப்பை எமது மின்னஞ்சல் முகவரியான newspvm119@gmail.com அனுப்பி, உங்களின் கிராமத்தின் பெருமையை உலகறிய செய்யுங்கள். Free SMS ALERT. Local,International,Sports,Commercial,Weather, And other Breaking News -Follow @poorveegam, And Send to 40404
புதன், 5 மே, 2010
ஊடகத்துறை பிரதி அமைச்சர் பதவியிலிருந்து மேர்வின் சில்வா ராஜினாமா - ஜனாதிபதி செயலகத்தின் ஊடகப் பிரிவு..!!
ஊடகத்துறை பிரதி அமைச்சர் பதவியிலிருந்து மேர்வின் சில்வா ராஜினாமா செய்துள்ளதாக ஜனாதிபதி செயலகத்தின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.இவருக்குப் பெருந்தெருக்கள் பிரதி அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளதாகவும் மேற்படி ஊடகப் பிரிவு சற்று முன்னர் தெரிவித்தது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக