ஐரோப்பாவில் கார் ரேஸில் பிஸியாக இருக்கும் அஜீத் திடீரென்று இளம் இயக்குனர் ஒருவரை தொடர்பு கொண்டு பேசியிருக்கிறார். ஜி உங்க டைரக்சனில் நடிக்கணும். ஸ்கிரிப்ட் ரெடி பண்ணுங்க. ஒரே வரியில் விருப்பத்தை கூறியிருக்கிறார் அஜீத். அந்த இயக்குனர், பொல்லாதவனை இயக்கிய வெற்றிமாறன். தனுஷ் நடிப்பில் ஆடுகளம் படத்தை முடித்திருக்கும் வெற்றிமாறன் அடுத்து சிம்பு நடிக்கும் படத்தை இயக்குகிறார். அஜீத்தே நேரடியாகப் பேசியதால் சிம்பு படத்தை அவர் தள்ளி வைத்தாலும் ஆச்சரியமில்லை என்கிறார்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக