ஞாயிறு, 9 மே, 2010

நீதிமன்ற உத்தரவின்பேரில் மூடப்பட்ட வவுனியா விடுதி..!!

வவுனியா நகரிலுள்ள விடுதியொன்று நீதிமன்ற உத்தரவின்பேரில் மூடப்பட்டுள்ளது. விடுதியின் அறையில் நடைபெற்ற பாலியல் உறவு தொடர்பாக பொலிசாருக்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், மேலும் சிலர் தேடப்படுவதாகவும் வவுனியா பொலிசார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளையும் வவுனியா பொலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக