பூட்டானின் திம்பு நகரில் இடம்பெற்ற 16வது சார்க் உச்சிமாநாட்டில் கலந்துக் கொள்வதற்காக சென்றிருந்த ஜனாதிபதி இன்று நண்பகல் 12.00மணியளவில் நாடு திரும்பினார் என ஜனாதிபதி செயலகம் விடுத்துள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பூட்டானில் ஜனாதிபதி சார்க் வலய நாடுகளின் தலைலவர்களை சந்தித்து முக்கியமான பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டார். மாநாட்டில் ஜனாதிபதி ஆற்றிய ஆரம்ப உரை சார்க் நாடுகளில் தலைவர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றமையும் குறிப்பிடதக்கது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக