வியாழன், 15 ஏப்ரல், 2010

புத்தாண்டைகொண்டாட முடியாத நிலையில் பொன்சேகா

இலங்கை வாழ் மக்கள் அனைவரும் சுதந்திரமான புத்தாண்டை கொண்டாடிக் கொண்டிருக்கும் சூழ்நிலையில் சுதந்திரத்தை பெற்றுத்தந்த ஜெனரல் பொன்சேகாவுக்கு மாத்திரம் அந்த வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ள நிலையில் காணப்படுகிறார் இவ்வாறு மக்கள் விடுதலை முன்னணிதலைமையிலான தேசிய ஐக்கிய முன்னணியின் செயலாளர் நாயகம் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார் கடந் ஆண்டில் இதுபோன்ற ஒரு சந்தர்ப்பத்தில் கடும் யுத்தம் நடைபெற்றுக்கொண்டிருந்தது அதனை மாற்றியவர் ஜெனரல் பொன்சேகா இன்று அவர் அரசியல் பழிவாங்கல்களுக்கு உள்ளாக்கப்பட்டிருக்கிறார் எனவும் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக