வியாழன், 15 ஏப்ரல், 2010

புலிகளின் பாரியளவு எரிபொருள் தொகுதி மீட்பு

விடுதலைப்புலிகளின் பாரியளவு எரிபொருள் தொகுதியொன்றை பொலிஸார் அண்மையில் மீட்டுள்ளனர் நிலத்திற்கு கீழ் மிகவும் நுட்பமான முறையில் குறித்த எரிபொருட்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது 18அடி நீளமும் 8அடி ஆழமும் கொண்ட பாரிய தாங்கியொன்றில் 25000லீற்றர் எரிபொருள் மறைத்துவைக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களில் தொடர்ச்சியாக படையினர் இவ்வாறான தேடுதல்களை நடத்தி வருவதாக தெரிவிக்கப்படுகிறது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக