புதன், 20 ஜனவரி, 2010

எதிர்வரும் 27ம் திகதி நாட்டைக் கட்டியெழுப்ப அனைவரும் ஒன்று திரள வேண்டும்- ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச..!!

எதிர்வரும் 27ம் திகதி நாட்டைக் கட்டியெழுப்ப அனைவரும் ஒன்று திரள வேண்டுமென ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அழைப்பு விடுத்துள்ளார். பொலநறுவையில் நேற்று இடம்பெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார். நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் தாம் வெற்றிபெற்றதும் எதிர்கால சந்ததியனருக்காக நாட்டைக் கட்டியெழுப்பும் நடவடிக்கைக்காக அனைவரும் ஒன்றுதிரள வேண்டுமென்றும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மேலும் கேட்டுக் கொண்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக