இலங்கையில் இருந்து கனடாவுக்கு சென்ற ஓசியன்லேடி கப்பலில் இருந்த அகதிகளில் மேலும் ஐந்துபேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். கடந்த செவ்வாய்க்கிழமையன்று இடம்பெற்ற விசாரணையின் போதே இவர்கள் விடுவி;க்கப்பட்டனர். இந்நிலையில் இதுவரையில் 7பேர் விடுவிக்கப்பட்டுள்ளனர் 76 அகதிகள் கடந்த அக்டோபர் மாதம் கனேடிய கடற்பகுதிக்குள் பிரவேசித்தனர் எனினும் இவர்கள் விடுதலைப்புலிகளாக இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் அதிகாரிகளால் சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். எனினும் இவர்களில் இருவர் ஏற்கனவே விடுவிக்கப்பட்ட நிலையில் மற்றைய 5பேரும் கடந்த செவ்வாய்க்கிழமை விடுவிக்கப்பட்டனர்.
ஞாயிறு, 20 டிசம்பர், 2009
ஓஷியன்லேடி படகில் கனடா சென்ற 76 அகதிகளில் மேலும் ஐந்துபேர் விடுவிப்பு !
இலங்கையில் இருந்து கனடாவுக்கு சென்ற ஓசியன்லேடி கப்பலில் இருந்த அகதிகளில் மேலும் ஐந்துபேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். கடந்த செவ்வாய்க்கிழமையன்று இடம்பெற்ற விசாரணையின் போதே இவர்கள் விடுவி;க்கப்பட்டனர். இந்நிலையில் இதுவரையில் 7பேர் விடுவிக்கப்பட்டுள்ளனர் 76 அகதிகள் கடந்த அக்டோபர் மாதம் கனேடிய கடற்பகுதிக்குள் பிரவேசித்தனர் எனினும் இவர்கள் விடுதலைப்புலிகளாக இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் அதிகாரிகளால் சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். எனினும் இவர்களில் இருவர் ஏற்கனவே விடுவிக்கப்பட்ட நிலையில் மற்றைய 5பேரும் கடந்த செவ்வாய்க்கிழமை விடுவிக்கப்பட்டனர்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக