புதன், 23 டிசம்பர், 2009

டிசம்பர் 25முதல் ஜனவரி 1வரை யாஹ_ அலுவலகங்களுக்கு கட்டாய விடுமுறை !!

டிசம்பர் 25ம்திகதி முதல் ஜனவரி 1ம் திகதிவரை உலகெங்கும் உள்ள தங்களின் அலுவலகங்களுக்கு கட்டாய விடுமுறை அளிக்க யாஹ_ நிறுவனம் தீர்மானித்துள்ளது. அத்தியாவசியமான பணிகள் தவிர மற்ற அனைத்து நடவடிக்கைகளும் குறிப்பிட்ட இந்த காலகட்டத்திற்கு நிறுத்திவைக்கப்பட உள்ளது. சர்வதேச பொருளாதார நிலை நெருக்கடியை சந்திக்கும் சமயங்களில் பாதிப்பில் இருந்து மீள, யாஹ_ மேற்கொண்டிருக்கும் பல்வேறு முன்னெச்சரிக்கை, செலவு குறைப்பு நடவடிக்கைகளில் ஒரு பகுதியே இந்த கட்டாய விடுமுறை திட்டம் ஆகும். நெருக்கடியான சமயங்களில் அலுவலகத்தை மூடி, பணியாளர்களையும் சுதந்திரமாக விடுவதன் மூலம், அலுவலக நடைமுறை செலவுகள் குறைவதோடு, பணியாளர் ஒரு வீடுகுறையாகவும் அமையுன் என யாஹ_ செய்தித் தொடர்பாளர் டானா லெங்கீக் விளக்கம் தந்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக