சுவிஸில் ரி.எம்.வி.பி தலைவரும், கிழக்கு மாகாண முதலமைச்சருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்), ஈ.பி.டி.பியின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா, புளொட் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன், ஈ.பி.ஆர்.எல்.எவ் (பத்மநாபா) பொதுச்செயலர் ரி.சிறீதரன் (சுகு) ஆகியோர் கலந்து கொண்ட தமிழ் பொதுமக்களுடனான சந்திப்புக்களும், கூட்டங்களும், இதுகுறித்த பின்னணிகளும் நேரடியாக கண்ட அனுபவங்களும் இங்கு பகிர்ந்து கொள்ளப்படுகின்றன..
மேலும்....
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக