வியாழன், 17 செப்டம்பர், 2009
கேபி என்கிற குமரன் பத்மநாதன் ஊடகவியாளர்களை சந்திக்கவுள்ளார்..
கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வரும் கேபி என்கிற குமரன் பத்மநாதன் தமது செயற்பாடுகள் குறித்த முக்கிய தகவல்களையும், புலிகளின் தொடர்புகள், சர்வதேச தொடர்புகள், நடவடிக்கைகள் உள்ளிட்ட முக்கிய தகவல்களையும் ஊடகங்களுக்கு வெளிப்படுத்தவிருப்பதாக போக்குவரத்து அமைச்சர் டலஸ் அழகப்பெரும இன்று தெரிவித்துள்ளார்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக