புதன், 27 மே, 2015

ஷசி வீரவன்சவுக்கு நீதிமன்றம் அழைப்பு

தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்சவின் மனைவியான ஷசி வீரவன்சவும் கொழும்பு நிதி குற்ற விசாரணை பிரிவுக்கு அழைக்கப்பட்டுள்ளார்.
அவரை, நாளை 28ஆம் திகதி வியாழக்கிழமை காலை 9 மணிக்கு ஆஜராகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

காணி விவகாரம் தொடர்பில் வாக்குமூலம் அளிப்பதற்காகவே அவர் அழைக்கப்பட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக