ஞாயிறு, 11 ஜனவரி, 2015

புதிய அமைச்சரவை விபரம் மொழிகள் சமூக விவகாரம் மீள்குடியேற்றம் மற்றும் சமாதான அமைச்சு எம்.ஏ.சுமந்திரன்..!!

இலங்கையின் புதிதாக அமையவுள்ள அமைச்சரவையில் 25 அமைச்சர்கள் மற்றும் 10 பிரதி அமைச்சர்கள் விபரம் வருமாறு.
1.      நிதி அமைச்சு:    கலாநிதி ஹர்ஸ  டி சில்வா

2.     பாதுகாப்பு அமைச்சு:    ஜெனரல் சரத் பொன்சேகா

3.     சுகாதார அமைச்சு:      கலாநிதி ராஜித சேனாரத்ன

4.     கல்வி அமைச்சு:         கபீர் ஹாசிம்.

5.     வீடமைப்பு மற்றும் பொது அலுவல்கள் அமைச்சு:   சஜித் பிரேமதாச.

6.      வர்த்தக மற்றும் கூட்டுறவு அமைச்சு:   ரவி கருணாநாயக்க

7.      வெளிவிவகார அமைச்சு:   மங்கள சமரவீர

8.      ஊடகம் மற்றும் அமைச்சரவை பேச்சாளர் அமைச்சு:   ஜெயந்த கருணாதிலக


9.     மின்வலு, எண்ணெய், தொழில்நுட்பம் மற்றும் ஆராய்ச்சி அமைச்சு:  பாட்டலி சம்பிக்க ரணவக்க

10.   நீதி மற்றும் சட்ட அலுவல்கள் அமைச்சு:    கலாநிதி விஜயதாச ராஜபக்ச

11.   சுற்றுலா மற்றும் முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சு:   பைசர் முஸ்தபா

12.   விமானத்துறை மற்றும் கப்பல் துறை அமைச்சு:   ரவூப் ஹக்கீம்

13.   விவசாய அமைச்சு:    ரஞ்சித் மத்தும பண்டார

14.   போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சு:   கரு ஜயசூரிய

15.   கலாசார, பெண்கள் மற்றும் சிறுவர் விவகார அமைச்சு:    ரோசி சேனநாயக்க

16.   நீர்ப்பாசனம் மற்றும் மரம் வளர்ப்பு அமைச்சு:   நவீன் திசாநாயக்க

17.   விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சு:   அர்ஜுன ரணதுங்க

18.   மீன்பிடி மற்றும் அனர்த்த முகாமைத்துவ அமைச்சு:    ரிஷாத் பதியுதீன்

19.    தபால், தொலைத்தொடர்புகள் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சு:  துமிந்த திஸாநாயக்க

20.    தொழிலாளர் அலுவல்கள் மற்றும் வெளிநாட்டு வேலை வாய்ப்புகள் அமைச்சு:  நிறோசன் பெரேரா

21.     பாராளுமன்றம், உள்ளூராட்சி, தேசிய முகாமைத்துவ மீள்கட்டமைப்பு அமைச்சு:   ஜோசப் மைக்கல் பெரேரா

22.     சமூக விவகாரங்கள் மற்றும் அனர்த்த முகாமைத்துவம்:    லக்ஸ்மன் கிரியல்ல

23.    கலாசார மற்றும் சமய விவகாரங்கள் அமைச்சு:    ஜோன் அமரதுங்க

24.    மொழிகள், சமூக விவகாரம், மீள்குடியேற்றம் மற்றும் சமாதான அமைச்சு:  எம்.ஏ.சுமந்திரன்

25.    பாரம்பரிய, கைத்தொழில், ஏற்றுமதி ஊக்குவிப்பு மற்றும் திறன் அபிவிருத்தி அமைச்சு:  எம்.கே.டி.எச்.குணவர்தன

பிரதி அமைச்சர்கள் விபரம்

1.   நிதித்துறை பிரதி அமைச்சர்:   எரான் விக்கிரமரட்ன

2.  கல்வித்துறை பிரதி அமைச்சர்:  அகில விராஜ் காரியவசம்

3.   சுகாதாரம் பிரதி அமைச்சர்:   புத்திக்க பத்திரண

4.  ஊடகத்துறை பிரதி அமைச்சர்:  சுஜீவ சேனசிங்க

5.  வெவிவகார அலுவல்கள் பிரதி அமைச்சர்:  ருவான் விஜயவர்தன

6..  நீதி மற்றும் சட்ட அலுவல்கள் பிரதி அமைச்சர்:  அஜித் பி.பெரேரா

7.  மீன்வளத்துறை பிரதி அமைச்சர்:   பாலித ரங்கேபண்டார

8.  போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் பிரதி அமைச்சர்:   அஜித் மன்னப்பெரும

9.  தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலை வாய்ப்பு பிரதி அமைச்சர்:  ராஜன் ராமநாயக்க

10. மரநடுகை மற்றும் நீர்ப்பாசனத்துறை பிரதி அமைச்சர்: பி.திகாம்பரம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக