
மாத்தறையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் அவர் ஆளுங்கட்சி தொடர்பான தனது அதிருப்திகளை பகிரங்கமாக வெளியிட்டுள்ளார்.
குறித்த நிகழ்வின் போது உரையாற்றிய அமைச்சர் ரெஜினோல்ட் குரே, முன்னைய அரசாங்கங்களில் விவசாய அமைச்சரின் கீழ் காணி, நீர்ப்பாசனம், விவசாயம் ஆகிய மூன்று துறைகளும் இருந்தன.
தற்போது எனக்கு அதிலிருந்து சிறு பயிர் ஏற்றுமதி விடயம் மட்டும் அமைச்சுப் பொறுப்பாக ஒதுக்கப்பட்டுள்ளது.
இது வெறும் பெயரளவிலான அமைச்சுப் பதவி மட்டும்தான். இந்த அமைச்சுப் பதவிக்கு எந்தவித அதிகாரமும் இல்லை.
சிறுபயிர் ஏற்றுமதி அபிவிருத்தி என்றிருந்தாலும் ஒரு அங்குல நிலம் கூட எனது அமைச்சின் கீழ் இல்லை என்றும் அமைச்சர் ரெஜினோல்ட் குரே கடுமையான முறையில் தனது அதிருப்தியை வெளிக்காட்டியுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக