வெள்ளி, 12 செப்டம்பர், 2014

அவரச உதவி கோரல் (மருத்துவ சான்றிதழ்கள் இணைப்பு).!!

வவுனியா திருநாவற்குளத்தைச்சேர்ந்த செல்வி செல்வாநந்தன்  கேமோனிஷா (வயது 17) 19/08/2014 அன்று வவுனியா பொது வைத்தியசாலையில் கடும் காய்ச்சல் காரணமாக நோயாளர் விடுதியில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் வைத்திய பரிசோதனையின் போது ஈரல் பாதிக்கப்பட்டமை (Acute liver failure not responding to medical treatment needing urgent liver transplant) அறியப்பட்டுள்ளது. இவரது ஈரல் அறுவைச் சிகிச்சைக்கு 60 இலட்சம் ரூபா தேவைப்படுவதால், நல்லுள்ளம் கொண்ட கொடையாளிகள் உதவ முடியும். 


இவ் மாணவி வவுனியா விபுலானந்தா கல்லூரியில் சாதாரண தரம் (G.C.E(O/L)-2013) வரை கல்விகற்று வந்துள்ளார் என்பதுடன், மாணவியின் எதிரகாலத்தை கருத்தில்கொண்டு  உதவிட...

மக்கள் வங்கியின் கணக்கிலக்கமான
 040200240001958 
(பிறேமதி பரசோதிலிங்கம்) கணக்கிலக்கத்துடனோ

அல்லது நேரடியாக உதவிட 

நிஷாந்தன் (NIC - 900542585V) - (0094) 77 160 2200

அவசர சிகிச்சைப் பிரிவு, 
1ம் மாடி,
லங்கா வைத்தியசாலை, கொழும்பு.  




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக