திங்கள், 10 மே, 2010

தமிழ்லதான் நடிக்கணும்னு உறுதியா இருக்கேன்' - நிவேதிதா..!!

'போர்க்களம்', 'கதை' படங்களில் நடித்தவர் கன்னட நடிகை நிவேதிதா. 'கன்னடத்துல 6 படம் நடிச்சேன். திடீர்னு தமிழ் வாய்ப்பு வந்தது. இரண்டுமே நல்ல படங்கள்தான். ஆனால் சரியா ரீச்சாகல. அதனால கஷ்டப்பட்டு நடிச்சும் பயனில்லாம போச்சு. இந்த படங்களுக¢காக 2 வருஷம் சென்னையில இருந்தேன். அதனால கன்னட படத்தோட தொடர்பு விட்டுப்போச்சு. இப்போ தமிழ்லதான் நடிக்கணும்னு உறுதியா இருக்கேன்' என்கிறார் நிவேதிதா.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக