ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவைத் தவிர வேறு யாராலும் இந்த நாட்டை ஆட்சி செய்ய முடியாது என துறைமுக அபிவிருத்தி அமைச்சர் ரோஹித்த அபேகுணவர்தன தெரிவித்துள்ளார்.
நாட்டில் பல பிரச்சினைகளுக்கு தீர்வு காண நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை உறுதுணையாக அமைந்தது.
நாடாளுமன்றில் உள்ளவர்கள் கால்களில் இழுத்து பயணத்தை தடுக்க
கூடியவர்கள். அவ்வாறானவர்களைக் கொண்டு பிரச்சினைகளுக்கு தீர்வு கண்டிருக்க முடியாது.
ஜனாதிபதி மஹிந்தவே இந்த நாட்டை சரியான பாதையில் வழிநடத்தி வருகின்றார் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
அண்மையில் களுத்துறையில் நடைபெற்ற கட்சிக் கூட்டமொன்றில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக