குற்றச் செயல்களை கட்டுப்படுத்த சகல நகரங்களிலும் பாதுகாப்பு கமெராக்களை பொருத்த பொலிஸ் திணைக்களம் தீர்மானித்துள்ளது.
நாட்டின் சகல நகரங்களிலும் பாதுகாப்பு கமெராக்களை பொருத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
முதலில் கமெராக்களை பொருத்துவது தொடர்பிலான மதிப்பீடு நடத்தி அரசாங்கத்திடம் அறிக்கை சமர்ப்பிக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அதன் பின்னர் கமெராக்கள் பொருத்தப்பட உள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.
பாதுகாப்பு கமெராக்களின் மூலம் குற்றச் செயல்கள் மற்றும் விபத்துக்கள் தொடர்பிலான குற்றவாளிகளை இலகுவில் கண்டு பிடிக்க முடியும் என தெரிவிக்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக