வவுனியா மன்னார் வீதியினூடாக வவுனியா நோக்கி சென்று கொண்டிருந்த மோட்டார்சைக்கிளுடன் துவிச்சக்கரவண்டி மோதுண்டுள்ளது. இதன் போது மோட்டார்சைக்கிளில் பயணம் செய்தவர்களுக்கு சிறு காயங்கள் ஏற்பட்டுள்ளதுடன், மோட்டார் மற்றும் துவிச்சக்கர வண்டியும் கடும் சேதத்துக்கு உள்ளாகியுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
பூர்வீகம் செய்திகளுக்காக வன்னியிலிருந்து செல்வம்
பூர்வீகம் செய்திகளுக்காக வன்னியிலிருந்து செல்வம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக