தென் சூடான் ஜனாதிபதி மற்றும் அந்த நாட்டின் போராட்டக்குழு தலைவருக்கு இடையே, போராட்டம் நிறுத்த ஒப்பந்தம் ஒன்று கைச்சாத்திடப்பட்டுள்ளது.
தென் சூடான் ஜனாதிபதி சல்வா கிலர் மற்றும் போராட்டக்குழு தலைவர் ரிக் மாஜர் ஆகியோருக்கிடையேயான இந்த ஒப்பந்தம் எத்தியோப்பியாவில் வைத்து கைச்சாத்திடப்பட்டுள்ளது.
தென்சூடானில், இடம் பெற்று வரும் தாக்குதல் நடவடிக்கைகளை நிறுத்துமாறு அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்தைய நாடுகள் அழுத்தம் கொடுத்து வருகின்றன.
இதனையடுத்து இந்த சமாதான ஒப்பந்தத்தில் கைச்சாத்திடப்பட்டுள்ளதாக வெளிநாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக