கடந்த வாரம் நடைபெற்ற தேர்தலின் வாக்குகள் எண்ணும் பணிகள் நேற்று முடிவுற்றன.
இதில் ஆபிரிக்க ஆளும் தேசிய காங்கிரஸ் 62 வீத வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளதாக அந்நாட்டு தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
அந்தக்கட்சி 1994 ஆம் ஆண்டு மறைந்த நெல்சன் மண்டேலா தலைமையின் கீழ் எதிர்கொண்ட முதல் ஜனநாயக பொதுத் தேர்தலின்போது பெற்ற அதே அளவு வாக்கு வீதத்தை ஒத்ததாக உள்ளாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த வெற்றியின் மூலம் அந்நாட்டு ஜனாதிபதி ஜேகப் ஸுமாவுக்கு இரண்டாவது முறையாகவும் ஜனாதிபதி பதவியைத் தொடரும் வாய்ப்பு கிட்டியுள்ளது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக