மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் சிரேஷ்ட நீதிபதி சிறீஸ்கந்தராஜா மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் பதில் தலைவராக நேற்றையதினம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முன்னிலையில் சத்தியப்பிரமணம் செய்துகொண்டுள்ளார். இது தொடர்பான வைபவம் அலரிமாளிகையில் நடைபெற்றுள்ளது. இந்த வைபவத்தில் ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க உட்பட மற்றும் முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டடிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
சனி, 9 அக்டோபர், 2010
சிரேஷ்ட நீதிபதி சிறீஸ்கந்தராஜா மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் பதில் தலைவராக சத்தியப் பிரமாணம்..!
மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் சிரேஷ்ட நீதிபதி சிறீஸ்கந்தராஜா மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் பதில் தலைவராக நேற்றையதினம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முன்னிலையில் சத்தியப்பிரமணம் செய்துகொண்டுள்ளார். இது தொடர்பான வைபவம் அலரிமாளிகையில் நடைபெற்றுள்ளது. இந்த வைபவத்தில் ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க உட்பட மற்றும் முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டடிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக