நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகாமீதான விசாரணைகள் நடத்தவென நியமிக்கப்பட்டுள்ள இரண்டாவது இராணுவ நீதிமன்றம் இன்றுமுதல் 6 நாட்களுக்குத் தொடர்ந்து இடம்பெறும் எனத் தெரிவிக்கப்படுகிறது. இராணுவச் சட்டத்திட்டங்களை மீறியது தொடர்பில் சரத் பொன்சேகாவுக்கு எதிராக இந்த நீதிமன்றம் கூட்டப்பட்டது. நீதிமன்றம் இறுதியாகக் கடந்த 10ம் திகதி கூடியது. இதன் போது சரத் பொன்சேகாவின் சட்டத்தரணிகள் சமூகமளிக்காத நிலையில், அது இன்றுவரை ஒத்தி வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
திங்கள், 13 செப்டம்பர், 2010
ஜெனரல் பொன்சேகா தொடர்பான இரண்டாம் இராணுவ நீதிமன்றம் தொடர்ந்து இடம்பெறவுள்ளது..!
நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகாமீதான விசாரணைகள் நடத்தவென நியமிக்கப்பட்டுள்ள இரண்டாவது இராணுவ நீதிமன்றம் இன்றுமுதல் 6 நாட்களுக்குத் தொடர்ந்து இடம்பெறும் எனத் தெரிவிக்கப்படுகிறது. இராணுவச் சட்டத்திட்டங்களை மீறியது தொடர்பில் சரத் பொன்சேகாவுக்கு எதிராக இந்த நீதிமன்றம் கூட்டப்பட்டது. நீதிமன்றம் இறுதியாகக் கடந்த 10ம் திகதி கூடியது. இதன் போது சரத் பொன்சேகாவின் சட்டத்தரணிகள் சமூகமளிக்காத நிலையில், அது இன்றுவரை ஒத்தி வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக