சுந்தர்.சி நடித்து இயக்கும் படம் 'நகரம்'. அவருக்கு ஜோடியாக அனுயா நடிக்கிறார். இப்படம் 'தலைநகர'த்தின் இரண்டாம் பாகம் என கூறப்பட்டது. ஆனால் அப்படத்துக்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை என்கிறது பட வட்டாரம். இதில் வில்லனாக ஜி. சீனிவாசன் நடிக்கிறார். நீண்ட இடைவெளிக்கு பின் அவர் நடிக்கும் படமிது. படத்தில் வடிவேலுவின் காமெடி முக்கியமாக இருக்கும் என்கிறது நகரம் யூனிட்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக