திங்கள், 10 மே, 2010

நடிக்க ஆரம்பிச்ச பிறகு என் குடும்பத்தோடு பிறந்தநாள் கொண்டாடினதே இல்லை - நமீதா

இன்று நமீதா பிறந்த நாள். ஆனால் அவர் இப்போது இருப்பது சொந்த ஊரான சூரத்தில். நடிக்க ஆரம்பிச்ச பிறகு என் குடும்பத்தோடு பிறந்தநாள் கொண்டாடினதே இல்லை. இந்த தடவை கட்டாயம் எங்களோடதான் கொண்டாடணும்னு அப்பா, அம்மா கேட்டுக்கிட்டதால சொந்த ஊருக்கு வந்துட்டேன். பெரிய விழாவுக்கு ஏற்பாடு பண்ணியிருக்காங்க. என்ன இருந்தாலும் பேமிலியோட இருக்கிற சந்தோஷமே பெருசுசான். நான் இங்கு வந்துட்டாலும் என்னோட ரசிகர்கள், தங்களால முடிஞ்ச நல உதவிகளை செய்றாங்கÕ என சந்தோஷப்படுகிறார் நமீதா.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக