பிரதமர் தி.மு.ஜயரத்ன இன்று(26.4.2010) கண்டிக்கு விஜயம் செய்து சமய வழிபாடுகளில் ஈடுபட்டார். இன்று காலை 9.00 மணியளவில் தலதா மாளிகைக்கு விஜயம் செய்து சமய வழிபாட்டில் கலந்து கொண்டார். அதைத் தொடர்ந்து மல்வத்தை மற்றும் அஸ்கிரிய பீடங்களுக்கும் விஜயம் செய்தார்.அங்கு மகா நாயகர்களைச் சந்தித்து நல்லாசி பெற்றார்.
திங்கள், 26 ஏப்ரல், 2010
பிரதமர் திமு கண்டியில் சமய வழிபாடு..!!
பிரதமர் தி.மு.ஜயரத்ன இன்று(26.4.2010) கண்டிக்கு விஜயம் செய்து சமய வழிபாடுகளில் ஈடுபட்டார். இன்று காலை 9.00 மணியளவில் தலதா மாளிகைக்கு விஜயம் செய்து சமய வழிபாட்டில் கலந்து கொண்டார். அதைத் தொடர்ந்து மல்வத்தை மற்றும் அஸ்கிரிய பீடங்களுக்கும் விஜயம் செய்தார்.அங்கு மகா நாயகர்களைச் சந்தித்து நல்லாசி பெற்றார்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக