இலங்கை தமிழரசு கட்சியின் பொதுச்செயலாளர் மாவை சேனாதிராசாவுக்கும் வவுனியா கட்சி முக்கியஸ்த்தர்களுக்குமிடையில் ஞாயிறு இரவு வவுனியாவில் கடும் வாதப்பிரதிவாதம் ஏற்பட்டிருந்தது. வன்னி மாவட்ட வேட்பாளர் தெரிவில் வவுனியா கட்சி உறுப்பினர்கள் மற்றும் மக்களுடைய கருத்துக்களை அறியாது கூட்டமைப்பு கொழும்பிலகூடி வேட்பாளர்களை தெரிவுசெய்தமை ஏற்றுக்கொள்ள முடியாதது என பலரும் வவுனியாவில் மாவையை சந்தித்து தமது கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளனர். வன்னி மாவட்ட தமிழ்தேசிய கூட்டமைப்பின் வேட்பாளர்களில் முன்னாள் எம்பிக்கள் சிவசக்தி ஆனந்தன், செல்வம் அடைக்கலநாதன், வினோ நோகராதலிங்கம் உள்ளிட்ட ஒன்பது பெயர்கள் சிபார்சு செய்யப்பட்டுள்ளது. முன்னாள் மன்னார் மாவட்ட எம்பி எஸ் சூசைதாசனின் பெயரும் இடம்பெற்றுள்ளதாக கூட்டமைப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
செவ்வாய், 23 பிப்ரவரி, 2010
மாவை சேனாதிராசாவுக்கும் வவுனியா கட்சி முக்கியஸ்த்தர்களுக்குமிடையில் வாதப்பிரதிவாதம்..!!
இலங்கை தமிழரசு கட்சியின் பொதுச்செயலாளர் மாவை சேனாதிராசாவுக்கும் வவுனியா கட்சி முக்கியஸ்த்தர்களுக்குமிடையில் ஞாயிறு இரவு வவுனியாவில் கடும் வாதப்பிரதிவாதம் ஏற்பட்டிருந்தது. வன்னி மாவட்ட வேட்பாளர் தெரிவில் வவுனியா கட்சி உறுப்பினர்கள் மற்றும் மக்களுடைய கருத்துக்களை அறியாது கூட்டமைப்பு கொழும்பிலகூடி வேட்பாளர்களை தெரிவுசெய்தமை ஏற்றுக்கொள்ள முடியாதது என பலரும் வவுனியாவில் மாவையை சந்தித்து தமது கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளனர். வன்னி மாவட்ட தமிழ்தேசிய கூட்டமைப்பின் வேட்பாளர்களில் முன்னாள் எம்பிக்கள் சிவசக்தி ஆனந்தன், செல்வம் அடைக்கலநாதன், வினோ நோகராதலிங்கம் உள்ளிட்ட ஒன்பது பெயர்கள் சிபார்சு செய்யப்பட்டுள்ளது. முன்னாள் மன்னார் மாவட்ட எம்பி எஸ் சூசைதாசனின் பெயரும் இடம்பெற்றுள்ளதாக கூட்டமைப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக