வெள்ளி, 26 பிப்ரவரி, 2010

சிவாஜிலிங்கத்தின் கட்சி இன்று காலை யாழ்ப்பாணத்தில் வேட்பு மனு தாக்கல்..!

தமிழ் தேசிய விடுதலை கூட்டமைப்பு இன்று காலை 9.00 மணியளவில் யாழ்.தேர்தல் செயலகத்தில் வேட்பு மனுக்களை தாக்கல் செய்யவுள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக