
6வது ஜனாதிபதி தேர்தலின் தபால்மூல வாக்களிப்பு முடிவுகள் வெளியாக ஆரம்பித்துள்ளன. இதன்படி
இரத்தினபுரி மாவட்டத்தில்.. ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ 9458 வாக்குகளையும் (69.53வீதம்) ஜெனரல் சரத்பொன்சேகா 4143 வாக்குகளையும் (30.46வீதம்) பெற்றுள்ளனர். இதன்படி
மொனறாகலையில்.. ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ 8871 வாக்குகளையும் (69.76வீதம்) ஜெனரல் சரத்பொன்சேகா 3795 (29.84வீதம்) வாக்குகளையும் பெற்றுள்ளனர்.
புத்தளம்.. ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ 4988 (66.70வீதம்) வாக்குகளையும் ஜெனரல் சரத்பொன்சேகா 2464 (32.95வீதம்) வாக்குகளையும் பெற்றுள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக